ஊற்றங்கரை நகரில் 1980 ஆம் ஆண்டு திரு .டேவிட்சன்செயச்சந்திரா அவர்களால் தொடங்கப்பட்டது .தமிழகத்தின் இலக்கிய,அரசியல் மேடைகளில் புகழ்பெற்ற பலரும் இத் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டவராகவே இருப்பார்கள் .தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்ச்சங்கங்களில் ஊற்றங்கரை தமிழ்ச் சங்கமும் ஒன்று!
Friday, 20 January 2012
ஊற்றங்கரைத் தமிழ்ச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்
வச்சிரநந்தி தமிழ்ச் சங்கம் , மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் , கோவை தமிழ்ச் சங்கம் ,கரந்தைத் தமிழ்ச் சங்கம் இவற்றில் சில வல்லினம் மிகுகின்றன. எனவே தான் ஐயம்.
ஊற்றங்கரைத் தமிழ்ச்சங்கம் என எழுதுவது சரியா என ஐயம் ஏற்பட்டுள்ளது. ஊர் பெயரின் பின் வல்லினம் மிகுமா ? ஐயம் நீக்கினால் நலமாக இருக்கும்.
ReplyDeleteவச்சிரநந்தி தமிழ்ச் சங்கம் , மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம் , கோவை தமிழ்ச் சங்கம் ,கரந்தைத் தமிழ்ச் சங்கம்
ReplyDeleteஇவற்றில் சில வல்லினம் மிகுகின்றன. எனவே தான் ஐயம்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (பெட்னா) தமிழ்த்திருவிழா
ReplyDelete