Saturday 14 January 2012

தமிழ்ச் சங்க பணிகள் தீவிரமடைகின்றன !






 தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வரும் 22 ஆம் திகதி இன்னிசைப்பாட்டு பட்டி மன்றம் நடைபெற உள்ளது அதற்க்கான அழைப்பிதழ் ,நிதி வசூல் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது .இவ் நிகழ்விற்காக அதியமான் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் சார்பில் இன்றைய நாளிதழ் ஒன்றில் விளம்பரமும் வெளியிடப்பட்டது

1 comment:

  1. நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete