ஊற்றங்கரை நகரில் 1980 ஆம் ஆண்டு திரு .டேவிட்சன்செயச்சந்திரா அவர்களால் தொடங்கப்பட்டது .தமிழகத்தின் இலக்கிய,அரசியல் மேடைகளில் புகழ்பெற்ற பலரும் இத் தமிழ்ச்சங்க நிகழ்வுகளில் கலந்து கொண்டவராகவே இருப்பார்கள் .தமிழகத்தின் புகழ் பெற்ற தமிழ்ச்சங்கங்களில் ஊற்றங்கரை தமிழ்ச் சங்கமும் ஒன்று!
Friday, 20 January 2012
Saturday, 14 January 2012
Friday, 13 January 2012
மீண்டும் புதிய எழுச்சியுடன் தமிழ்ச்சங்கம்
ஊற்றங்கரையில் 13 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் தமிழ்ச்சங்கம் தொடங்க படுகிறது ! வரும் ஜனவரி 22 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஊற்றங்கரை அரசு மேல் நிலை பள்ளி மைதானத்தில் ஊற்றங்கரை தமிழ் சங்கத்தின் 31 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கண்ணதாசன் பாடல்களில் விஞ்சி நிற்பது அற்புத கற்பனையா ? அனுபவ முத்திரையா என்னும் தலைப்பில் பட்டி மன்றம் நடைபெறுகிறது நடுவர் திருமதி சரசுவதி ராமநாதன் அவர்கள் ,வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் பங்கேற்கவும் !
Subscribe to:
Posts (Atom)










